பாராட்டு விழா:
பாராட்டு விழா:
புலவர் மு விவேகானந்தன் அவர்கள், திருவாரூர் கீழ வீதி கைலாசநாதர் ஆலயத்தில் ஆயிரம் முறை தொடர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியதை பாராட்டி அய்யாவுக்கு பாராட்டு விழா ,திருவாரூர் சக்கர விநாயகர் ஆலயத்தில் கடந்த 9/2/2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் லக்கி ஸ்டோர்ஸ் கார்த்திகேயன் சேந்தமங்கலம் அருணாச்சலம், திருவாரூர் சந்திரமோகன் ,பவித்திரமாணிக்கம் வான்படை கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு அய்யாவை கவுரவித்தனர்.
கடந்த 07/02/2025 தை கடைசி வெள்ளி அன்று நம் சமூகத்தார் சார்பில் திருவாரூர் கீழ சன்னதியில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. 40 மகளிர் விளக்கு பூஜை செய்தனர். சுமார் 120 உறவுகள் விழாவில் கலந்துகொண்டனர். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.